Thursday, 21 February 2013

பால் காய்ச்சுவது எப்ப‍டி ?



  • பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம். 
  • காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களு க்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக் கும் போது, அதில் உள்ள வைட்ட மின், பி காம்ப்ளக்ஸ் சத்துக் களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகி விடும். 


  • கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக் கடி சுடவைப்பதால், அந்தசத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்ப தும் வீண்தான். 
  • பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீ ரியா, வைரஸ் போன்ற நுண் கிருமி கள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியது ம் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக்கிளறிக்கொ ண்டே இருக்கவேண்டும். அப்போது தான் பால், 100டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.                                                              

No comments:

Post a Comment