கோழி மிளகு மசாலாக்குழம்பு
தேவையான பொருட்கள்
கோழி; –1/2கிலோ
சிறிய வெங்காயம் –100கிறாம்
தக்காளி –100கிறாம்
இஞ்சி –1துண்டு
உள்ளி –8பற்கள்
கொத்தமல்லித் தழை –தேவையான அளவு
எலுமிச்சம் பழம் –அரைமூடி
மிளகு –1/ 1 தேக்கரண்டி
மல்லி; –2 தேக்கரண்டி;
சீரகம் –1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் –1/2 தேக்கரண்டி
ஏலக்காய் –2
கராம்பு –2
தேங்காய் –பாதி
கசகசா –12 /தேக்கரண்டி
செய்முறை
கோழி நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, உப்புத்தூள், எலுமிச்சம்பழச்சாறு, மஞ்சள்தூள் தடவி ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். தேங்காயைத் துருவி கசகசாவுடன் அரைத்துக் கொள்ளவும்.
தாச்சியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், மல்லி;, மிளகு, பெருஞ்சீரகம், ஏலக்காய், கராம்பு இவைகளை வறுத்து, கடைசியில் சீரகம் சேர்த்து லேசாக வறுத்து நன்கு விழுதாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும்.
ஊறவைத்திருக்கும் கோழித் துண்டுகளைச் சேர்த்து சிறு தீயில் (low Flame)வேகவைக்கவும். கோழித் துண்டுகள் எண்ணெயிலேயே வதங்கியதும் அரைத்த மசாலா,, நீர் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
குழம்பு நன்கு கொதிக்கையில் அரைத்த தேங்காய் சேர்க்கவும்.
கோழி நன்கு வெந்து குழம்பு இறுகிவரும்போது கொத்தழை மல்லித் தழை தூவி இறக்கி விடவும்

No comments:
Post a Comment